வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
உடல் சூட்டை தணிக்கிறது.
பொலிவான சருமம் கிடைக்கும்.
பொடுகுத் தொல்லை நீங்கும்.
கண் பார்வையை மேம்படுத்துகிறது.
முடி உதிர்தல் பிரச்சினையை குறைக்கும்.
நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.