அதிகமாக வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சினை வருமா?

credit: freepik
தினமும் இரண்டு வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட்டால், உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
credit: freepik
பொட்டாசியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால் தலைசுற்றல், வாந்தி, நாடித் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
credit: freepik
வாழைப்பழத்தை சாப்பிட்டதும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் இருக்கும் மாவுச்சத்து பற்களில் படிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
credit: freepik
இதில், வைட்டமின் பி6 அதிக அளவில் காணப்படுகிறது. அதனை அதிகம் உட்கொள்வது நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
credit: freepik
பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படுகிறது. அதனை தினமும் உட்கொண்டால், வாயு தொந்தரவு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
credit: freepik
வாழைப்பழத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே அதிகம் உட்கொள்ளக்கூடாது.
credit: freepik
மேலும் இதில் கிளைசெமிக் கூறுகள் உள்ளன. அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும்.
credit: freepik
Explore