குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

credit: freepik
குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும்.
credit: freepik
உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன.
credit: freepik
காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
credit: freepik
இது அதிக ஆற்றலை குழந்தைக்கு அளிக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் அவை குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
credit: freepik
திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவுகின்றன. இதை எடுத்துகொள்ளும் போது செரிமான மண்டலத்தை சீராக்க செய்கிறது.
credit: freepik
சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது இதை ஊறவைத்து மசித்து சாறாக்கி, கூழ் போல் மசித்து கொடுக்கலாம். சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுக்கலாம்.
credit: freepik
குழந்தைக்கு மூச்சுத்திணறல் அபாயங்களை தவிர்க்க ஒவ்வொரு திராட்சையாக கொடுப்பது நல்லது. குழந்தைக்கு 1 வயது ஆன பிறகு 2 அல்லது 3 டீஸ்பூன் பிசைந்து நறுக்கிய திராட்சையை கொடுக்கலாம்.
credit: freepik
Explore