இந்தெந்த தண்ணீரை பருகினால் உடல் சூட்டை குறைக்கலாமா?

கோடைகாலத்தில் நம் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஓன்று உடல் சூடு. இந்த பிரச்சினையை சரிசெய்யும் இயற்கையான தண்ணீரை பார்க்கலாம்.
சீரக தண்ணீர்
சப்ஜா தண்ணீர்
பாதாம் பிசின் ஊறவைத்த தண்ணீர்
கருஞ்சீரகம் ஊறவைத்த தண்ணீர்
வெந்தயம் ஊறவைத்த தண்ணீர்
வேப்பிலை தண்ணீர்
ஓமம் தண்ணீர்