மணமும், மருத்துவமும் நிறைந்த ஏலக்காய்..!

metaAI
உடல் பருமன் , உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாகும்.
metaAI
வாய் துர்நாற்றம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தை தடுக்கிறது.
metaAI
ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
metaAI
ஏலக்காயில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் சேர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.
metaAI
செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
metaAI
ரத்த அழுத்தத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
metaAI
மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட ஏலக்காய் பெரிதும் உதவுகிறது.
metaAI
Explore