முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Published on
ஆரோக்கியமான தசை மற்றும் நரம்புகளை பெற உதவுகிறது.
இதில் ப்ரோ அந்தோசயனின் எனும் சேர்மம் காணப்படுவதால் இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கண் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
ரத்த சோகையை தடுக்கும் தன்மைக்கொண்டது.
சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com