சிறுநீரக பிரச்சினைகள் என்பது இப்போது ஒரு சாதாரண நோய் போன்று அதிகமாக உள்ளது.சிறுநீரக நோய்கள் திடீரென ஏற்படும் சிறுநீரக நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் என இருவகைப்படுகிறது.
freepik
காரணங்கள்: டைப் 1 அல்லது டைப் 2 வகை நீரிழிவு நோய்
freepik
உயர் இரத்த அழுத்தம்
சிறுநீரகத்தின் வடிகட்டுதல் அலகுகளான குளோமருலையில் ஏற்படும் அழற்சி.
metaAI
சிறுநீரகத்தின் குழாய்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம்
metaAI
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் அல்லது பிற பரம்பரை சிறுநீரக நோய்கள்
metaAI
நாட்பட்ட புரோஸ்டேட் வீக்கம், நாட்பட்ட சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்புகள்.
metaAI
பைலோனெப்ரைடிஸ் எனப்படும் சிறுநீரக தொற்றுகள். இது போன்ற பிரச்சினைகளால் தான் சிறுநீரக செயல் குறைபாடு உண்டாகிறது.