தேவையான பொருட்கள்: பால் - 80 மி.லி, சர்க்கரை - 1 கப், மைதா மாவு - 1 கப், பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன் ,பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், உப்பு - ¼ டீஸ்பூன், எண்ணெய் - ½ கப், வெனிலா எசன்ஸ் - ½ டீஸ்பூன், நெய் - தேவையான அளவு, லைன் பேப்பர் - 1, மணல் - 1 ½ கப் ஆகியவை.