முடி கருமை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை..!

metaAI
பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் அசட்டையாக தூக்கி எறிந்து விடுவது வழக்கம்.
metaAI
ஆனால் கறிவேப்பிலையை நன்கு கழுவி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
metaAI
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன.
metaAI
கறிவேப்பிலை சாப்பிடுவதால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
metaAI
கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
metaAI
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
metaAI
செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும்.
metaAI
தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
metaAI
கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.
metaAI
Explore