சின்னத்திரையின் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார்.
நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்க்ளை கவர்ந்து வருகிறார்.
சின்னத்திரையில் வெளியான செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா.
தர்ஷா குப்தா பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.