தேவையான பொருட்கள் முட்டைகோஸ் - 100 கிராம், கேரட் - 1 ,பச்சை பட்டாணி - 1 கைப்பிடி, வெங்காயம் -1,மஞ்சள் தூள் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடுகு - ½ தேக்கரண்டி, கடலை பருப்பு - தேக்கரண்டி, துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி, பச்சைமிளகாய் - 2 ,கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு தேவையான அளவு