metaAI
metaAI

தித்திப்பான தேங்காய் அல்வா..!

Published on
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
metaAI
தேவையான பொருட்கள் முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்) பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்) தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்) சர்க்கரை - 1 1/2 கப் நெய் - 1/2 கப் கிஸ்மிஸ் - விருப்பத்திற்கேற்ப
metaAI
செய்முறை: தண்ணீரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
metaAI
ஒரு கடாயில் நெய் ஊற்றி, அரைத்த முந்திரி, பாதாம் கலவை, தேங்காய் விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.
metaAI
கலவை கெட்டியாகி இறுகி வரும் போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.
metaAI
பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
metaAI
இப்போது சூப்பரான தேங்காய் அல்வா ரெடி.
metaAI

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com