ஐ.பி.எல் -யில் தோனியும், ஏழு சாதனைகளும்!

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளை வேண்டுள்ளார்.
சாதனைகள் : கேப்டனாக அதிக போட்டிகளை விளையாடிய வீரர்
கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்ற வீரர்
அதிக டிஸ்மிசல்களை செய்த கீப்பர்
அதிக இறுதிப்போட்டிகள் ஆடிய வீரர்
அதிக ஐபிஎல் போட்டிகள் ஆடிய வீரர்
அதிக முறை நாட் அவுட்டில் சென்ற வீரர்
இறுதி ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரர்