வயதானவர்கள் சிறந்த தூக்கத்தை பெற வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்..!

metaAI
உடல் கடிகாரத்தை சீராக்க ஒவ்வொரு நாளும் இரவில் ஒரே நேரத்தில் தூங்க செல்லவேண்டும்.
metaAI
காலையிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்றவேண்டும்
metaAI
அதிகாலையில் இயற்கை ஒளியுடன் சில நிமிடங்களை செலவிடவேண்டும். அது சர்க்காடியன் ரிதத்தை வலுப்படுத்த உதவுகிறது.
metaAI
சூரியன் உதிக்கும் நேரத்தில் அதன் ஒளிக்கதிர்கள் உடலில் படுமாறு எளிய பயிற்சிகளை செய்யலாம். அந்த உடல் செயல்பாடு ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்.
metaAI
மாலையில் காபி மற்றும் மதுவை தவிர்க்கவேண்டும். இது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
metaAI
தூங்கும் முன்பு செல்போன், டி.வி. பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் சிறந்த தூக்கத்தை பெறலாம்.
metaAI
படுக்கையறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருக்கவேண்டும்.
metaAI
பகலில் தூங்க விரும்பினால் 20 முதல் 30 நிமிடங்களுக்குள் தூங்கி எழுந்திருக்கலாம்.
metaAI
Explore