யோசிக்காம யோகா செய்யுங்கள்.. நன்மைகளை பாருங்க..!

metaAI
2015 முதல் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
metaAI
யோகா மனதை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
metaAI
மருந்துகள் இல்லாமல் நோயை விரட்டுவது யோகாவின் தனித்துவ குணம்.
metaAI
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை யோகா செய்தாலே நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உழைக்க ஆற்றலை தருகிறது.
metaAI
தொடர்ச்சியாக யோகா செய்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே தோன்றும்.
metaAI
நேர்த்தியான முறையில் வளைந்து பயிற்சி செய்வதன் மூலம் தசைகளும், எலும்புகளும் வலுவடைகிறது.
metaAI
யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் ரத்த ஓட்டத்தினை சீராக்குகிறது.
metaAI
மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும் சிறந்த நிவாரணியாக யோகா விளங்குகிறது.
metaAI
Explore