தாவர புரதம்: விலங்குகளில் இருந்து பெறப்படும் புரதத்தை விட தாவரங்களில் இருந்து கிடைக்கும் புரதம்தான் முதுகு தண்டுவடத்திற்கு நலம் சேர்க்கும். சியா விதைகள், பருப்பு வகைகள், பீன்ஸ், பாதாம் போன்றவை முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்களை கொண்டுள்ளன.