சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது தெரியுமா?

சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் கட்டப்பட்ட ஆண்டு, வயது விவரம் ஆகியவற்றை பார்ப்போம்.
806 -ம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கட்டப்பட்டது (வயது 1219 )
820 -ம் ஆண்டு திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் கட்டப்பட்டது (வயது 1205 )
970 -ம் ஆண்டு மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோவில் கட்டப்பட்டது (வயது 1055 )
1516 -ம் ஆண்டு பிரகாச மாதா ஆலயம் கட்டப்பட்டது (வயது 509 )
1523 -ம் ஆண்டு சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது (வயது 502)
1640 -ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை (தற்போதைய தலைமைச்செயலகம்) கட்டப்பட்டது (வயது 385)
1680 -ம் ஆண்டு கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயம் கட்டப்பட்டது (வயது 345)
1768 -ம் ஆண்டு சேப்பாக்கம் கலச மகால் கட்டப்பட்டது (வயது 257)
1795 -ம் ஆண்டு திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி கட்டப்பட்டது (வயது 230)
1819 -ம் ஆண்டு சென்னை அரசு கண் ஆஸ்பத்திரி கட்டப்பட்டது (வயது 206 )
Explore