சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

freepik
சிவப்பு இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பினும் அவற்றில் உள்ள அதிகப்படியான கொலஸ்டிரால் ஆரோக்கியத்தில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
metaAI
சிவப்பு இறைச்சியில் உள்ள கார்னிடைன் என்னும் சேர்மம் ரத்தக் குழாய்களை இறுக்கமடையச் செய்கிறது.
metaAI
சிவப்பு இறைச்சி அதிகமாக எடுத்துக் கொண்டால் அவற்றில் உள்ள கொழுப்பு பசையத்தின் காரணமாக குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
metaAI
சிவப்பு இறைச்சி அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
freepik
சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிடுவதால், மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு அது அல்சைமர் நோய் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்.
freepik
சிவப்பு இறைச்சி அதிகமாக சாப்பிடுவதால் ஹார்மோன் பிரச்சினைகளால் ஏற்படுகின்ற புற்றுநோய் போன்ற மோசமான நோய்களை உண்டாக்கும்.
metaAI
Explore