சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய மருந்துகள் எவை தெரியுமா?

வலி நிவாரண மருந்துகள்
மனநிலை பாதிப்பிற்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள்
பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள்
இருதய நோய்களுக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள்
வயிற்றுப் புண்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள்
ஆகையால், சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் அனுமதியின்றி மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி எத்காரணம் கொண்டும் உட்கொள்ளக் கூடாது.
Explore