எந்தெந்த பழத்தில் எவ்வளவு வைட்டமின் சி உள்ளது தெரியுமா?
freepik
இந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி-சத்து பெறலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
freepik
ஆரஞ்சு பழத்தில் 100 கிராமுக்கு 59 மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
ஒரு கப் ஸ்டாபெர்ரிகளில் சராசரி 97மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
ஒரு கப் பப்பாளியில் 88 மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
ஒரு முழு எலுமிச்சையில் 45 மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
ஒரு அரை கப் சமைத்த புரோக்கோலியில் 51 மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
கிவியில் 100 கிராமுக்கு 75 மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
ஒரு கொய்யாவில் 125 மி.கி வைட்டமின் சி உள்ளது.
freepik
56 கிராம் கருப்பு உலர் திராட்சை 102 மி.கி வைட்டமின் சி உள்ளது.