2025 -ல் இந்தியர்கள் அதிகம் தேடிய இடங்கள் எவை தெரியுமா?

கூகுள் பயண தேடலில் மகா கும்பமேளா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நிகழ்வு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு அரிய ஆன்மீகப் பெருவிழாவாக கருதப்படுகிறது.
ஏராளமான தீவுகள், கடற்கரைகள் மற்றும் எரிமலையை கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் 2-வது இடம்பெற்றுள்ளன.
3 -வது இடத்தை ஜார்ஜியா பிடித்துள்ளது. இங்கு உலகின் மிக ஆழமான வெரிவ்கினா குகை உள்ளது.
4 -வது இடத்தில் அழகான கடற்கரைகள் நிறைந்த மொரிஷியஸ் நகரம் உள்ளது.
5 -வது இடத்தில் காஷ்மீர் உள்ளது. இங்கு பனிச்சறுக்கு, முகலாய தோட்டத்தை ரசிப்பது என ஏராளமான விஷயங்கள் செய்யலாம்.
6 -வது இடத்தில் வியட்நாமில் உள்ள பூ குவோக் இடம்பெற்றுள்ளது. இங்கு அழகான கடற்கரைகள், நைட் மார்கெட் என ஏராளமான விஷயங்கள் உள்ளன.
7 -வது இடத்தில் தாய்லாந்து தலைநகரமான பூகெட் உள்ளது. இங்கு கடற்கரைகள் மற்றும் சாகச விஷயங்களுக்கு ஏராளமான செயல்கள் உள்ளன.
8 -வது இடத்தில் மாலத்தீவு உள்ளது, நீர் சாகசங்களுக்கு ஏற்ற இடமாகும்.
Explore