மறக்காம உணவில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்து கொள்ளுங்கள்..!

ரத்த சோகை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
மலச்சிக்கல், வயிறுவீக்கம் மற்றும் செரிமான குறைபாடு போன்ற பிரச்சினையிலிருந்து விடுவிக்க உதவியாக இருக்கும்.
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை வலுவடைய செய்கிறது.
ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியம் உட்கொள்ளலை சமநிலைப்படுத்த உதவுகிறது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் போது, அவை குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவியாக இருக்கும்.
Explore