சுகர் லெவல் குறித்த கவலை வேண்டாம்..ஆரோக்கியத்தை அள்ளி தரும் கொய்யா பழத்தை சாப்பிடுங்க..!

Photo; MetaAI
கொய்யா பழத்தில் உள்ள தனித்துவமான மருத்துவ குணங்கள் கொண்ட ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது.
Photo: MetaAI
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
Photo: MetaAI
கொய்யா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை அபாயத்தை தடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Photo: MetaAI
இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொலேஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது.
Photo: MetaAI
கொய்யா பழத்தில் இருக்கும் கரோடெனாய்ட்ஸ், பாலிபினால்ஸ் போன்ற ஆண்டியாக்ஸிடன்ட்ஸ் செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.
Photo: MetaAI
இதிலுள்ள அதிக அளவு பொட்டாசியம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்தும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் இதயம் சிறப்பாக செயல்பட துணை புரிகிறது.
Photo: MetaAI
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் தசை பிடிப்பு மற்றும் வலியை குறைக்கிறது.
Photo: MetaAI
கொய்யாவை ஜூஸ் வடிவில் குடிப்பதை விட இயற்கையாகவோ, ஸ்மூத்தி அல்லது அதன் இலை சாறில் தயாரிக்கப்படும் டீயாகவோ பருகலாம்.
Photo: MetaAI