தினமும் ஒரு கப் லஸ்ஸி குடிங்க..அப்புறம் பாருங்க.!!

using all photo metaAI
லஸ்ஸியில் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி , கால்சியம், புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
லஸ்ஸி குளிர்ச்சியான பானங்களில் ஒன்று. வெப்பமான காலநிலையில் இது புத்துணர்ச்சியூட்டக்கூடியது.
லஸ்ஸி உடல் சோர்வை போக்கி, ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.
உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது. நீரிழப்பை எதிர்த்து போராட உதவுகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்துகிறது.
லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும்.
இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கால்சியம் சத்து நிறைந்திருப்பதால், லஸ்ஸி எலும்புகளை வலுவாக்குகிறது.
லஸ்ஸி கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
Explore