ஒருநாளுக்கு ஒரு விதமான பழம்..ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பு.!!

ஆப்பிள்: எடை இழப்புக்கு சிறந்தது.
ஆரஞ்சு :சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
அன்னாசிப்பழம்: செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழைப்பழம்: இறுகிய தசைகளை தளர்த்த உதவுகிறது.
புளூபெர்ரி: மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
கிவி: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Explore