வாரம் இரண்டு நாட்கள் பச்சை திராட்சை சாப்பிடுங்க..பலன் அதிகம்..!
freepik
வாரம் இரண்டு நாட்கள் பச்சை திராட்சை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
freepik
பச்சை திராட்சையில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
freepik
பச்சை திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.
freepik
பச்சை திராட்சையில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
freepik
பச்சை திராட்சையில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
freepik
பச்சை திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
freepik
பச்சை திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
freepik
Explore