எந்தெந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் ரத்த தானம் செய்ய கூடாது தெரியுமா?
freepik
சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்.
freepik
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்.
freepik
இன்சுலின் ஊசி செலுத்தி கொள்பவர்கள்.
freepik
உடல் எடை 45 கிலோவிற்கும் குறைவானவர்கள் மற்றும் வயது 18-க்கும் கீழ் உள்ளவர்கள்.
freepik
ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.
freepik
காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்.
freepik
எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
freepik
உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.
freepik
Explore