மூன்று வேளையும் காராமணி சாப்பிடுங்க..பல்வேறு நோய்களை விரட்டலாம்.!!
காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
காராமணியில் பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், வைட்டமின் கே, வைட்டமின் சி மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கிய
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். மேலும் வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உண்டு.
இதில் நிறைந்துள்ள விட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.
காராமணியில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கக்கூடும்.
காராமணியில் Anti-oxidants அதிகமாக நிறைந்துள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும்.
இதில் பிளாவனாய்டுகள் நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.
பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு காராமணி சிறந்த தீர்வு அளிக்கும்.