மலச்சிக்கலை போக்க இந்த உணவுகள் எடுத்து கொள்ளுங்கள்..!
freepik
நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. நார்ச்சத்துக்கள் பற்றாக்குறை மலச்சிக்கலுக்கும் வழி வகுக்கும். மேலும் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.