வேகமாக வெயிட் லாஸ் செய்ய இந்த காய்கறிகளை சாப்பிடுங்க..!
Published on:
Copied
Follow Us
காய்கறிகள் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், இவை வயிற்றை விரைவாக நிரப்பி எடையைக் குறைக்க உதவுகிறது