எந்த வயதில் எவ்வளவு தூக்கம் தேவை?

freepik
ஆரோக்கியமாக இருக்க உணவு மற்றும் தண்ணீர் தேவைப்படுவது போல், போதுமான தூக்கமும் நமக்கு தேவை.
freepik
4 முதல் 12 மாத குழந்தைகள் 12 முதல் 16 மணி நேரம் தூங்க வேண்டும்.
freepik
1 - 2 வயது வரையிலான குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்.
freepik
3 - 5 வயது வரை உள்ள குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்.
freepik
6 - 12 வயது வரை உள்ள குழந்தைகள் - 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்.
freepik
13 - 18 வயது வரை உள்ள குழந்தைகள் 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
freepik
18 வயதுக்கு மேற்பட்டோர் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது.
freepik
60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 8 மணிநேர தூங்குவது உடலுக்கு நல்லது.
freepik
Explore