அவல் கார பொங்கல் செய்வது எப்படி?

பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பொங்கலில் பல வகைகள் உள்ளன. இன்று அவலை வைத்து கார பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : அவல் - 2 கப், பாசிப்பருப்பு - 1 கப், இஞ்சி - 1 துண்டு, முந்திரிப்பருப்பு - 5 ,பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு, மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தழை - சிறிதளவு ஆகியவை.
Explore