தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 1 ,பொட்டு கடலை - 3 ஸ்பூன், தேங்காய், இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,பச்சை மிளகாய் - 7 ,கிராம்பு - 3 ,பட்டை சிறிய துண்டு - 1, சோம்பு - 1 ஸ்பூன், கல்பாசி - அரை ஸ்பூன்,முந்திரி - 4, எண்ணெய் - 5 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.