தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப், கீரை (ஏதாவது ஒரு வகை) - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1 ,தக்காளி - 1 ,பூண்டு பற்கள் - 4 ,பச்சை மிளகாய் - 2 , சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்றவாறு, வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)