தேவதையை கண்டேன்...ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@sridevi_vijaykumar
2002ல் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.
@sridevi_vijaykumar
பிரியமான தோழி படத்தின் வாயிலாக ஸ்ரீதேவி பிரபலமானார். தித்திக்குதே படத்தில் தித்திப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
@sridevi_vijaykumar
கடைசியாக தமிழில் தனுஷுடன் இணைந்து 'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சுந்தரகாண்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
@sridevi_vijaykumar
போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் ஸ்ரீதேவி, அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@sridevi_vijaykumar
@sridevi_vijaykumar
@sridevi_vijaykumar
@sridevi_vijaykumar
@sridevi_vijaykumar
Explore