கர்ப்ப காலங்களில் கொய்யா சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். உண்மையில் பெண்கள் கர்ப்ப காலங்களில் கொய்யா சாப்பிடுவதனால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
metaAI
கொய்யாக்களை உண்ணும் போது உடலில் உள்ள சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து கொய்யா விடுதலை அளிக்கிறது.
metaAI
கொய்யா உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கருக்கலைப்பு, அல்லது குறை பிரசவம் போன்றவற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம.
metaAI
கொய்யா பழம் ஹீமோகுளோபின்களை அதிகரிக்கப் பயன்படுகிறது. இதனால் கர்ப்பகால பெண்களுக்கு ரத்த சோகை நோய் வராமல் தற்காத்துக் கொள்கிறது.
metaAI
கொய்யாவில் உள்ள வைட்டமின் பி சத்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
metaAI
கர்ப்பகாலத்தில் பொதுவாகக் காணப்படும் அல்சர், ரத்த நாளங்கள் உடைப்பு, ஈறுகளில் ரத்தப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது கொய்யா.
metaAI
கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கல், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை கொய்யா தீர்த்து வைக்கிறது.
metaAI
கொய்யாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்றவை கர்ப்பகால பெண்களுக்கு நோய்த் தாக்குதலை கிட்ட நெருங்கவிடாமல் பாதுகாக்கின்றன.
metaAI
கர்ப்பகாலத்தில் கொய்யாப்பழத்தை சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.