இறையருள் பொங்கும் காஞ்சி மாநகர்.!!

காமாட்சியம்மன்: கஞ்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது காமாச்சி அம்மன் தான். நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பாள்.
காஞ்சி ஏகாம்பர நாதர் : காஞ்சியில் அமைந்துள்ள முதன்மையான சிவாலயம் ஏகாம்பரநாதர் கோவிலாகும்.
வரதராஜ பெருமாள் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 31-வது திவ்ய தேசமாகும்.
குமரக் கோட்டம் : குமரக் கோட்டம் காஞ்சியில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றாகும்.
உலகளந்த பெருமாள் : காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
கைலாச நாதர் : காஞ்சி கைலாசநாதர் கோவில் பழமை மிக்க கோவிலாகும்.
கச்சபேஸ்வரர் கோவில் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் ஒரு தேவார வைப்புத் தலமாகும்.
சித்திரகுப்தர் : தமிழ்நாட்டில் சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் மட்டுமே ஆலயம் உள்ளது. மூலவர் சித்திரகுப்தர் தெற்கு பார்த்த வண்ணம் எழுந்தருள்கிறார்.
சத்தியநாதர் : காஞ்சிபுரத்தில் தேவாரப் பாடல் பெற்ற மற்றொரு தலம் திருநெறிகாரைக்காடு. இத்தலம் திருக்காலிமேடு என்று தற்போது அழைக்கப்படுகின்றது. இறைவன் திருநாமம் சத்தியநாதர்.
பாண்டவதூதப் பெருமாள் : காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 48-வது தலமாகும்.
Explore