நடிகை அமைரா தஸ்தூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

@AmyraDastur
தமிழில் அனேகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.
இவர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக 'பஹீரா' என்ற படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
தற்போது இவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
Explore