இளம் நடிகை இவானாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@i__ivana_
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவானா.
@i__ivana_
பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
@i__ivana_
தொடர்ந்து தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்தார்.
@i__ivana_
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவானா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
@i__ivana_
@i__ivana_
@i__ivana_
@i__ivana_
@i__ivana_
Explore