தூண்டிலில் சிக்கிய மீன் போல.. துஷாரா விஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@dushara_vijayan
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன்.
@dushara_vijayan
இவர் கழுவேத்தி மூர்க்கன், அநீதி, ராயன், வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
@dushara_vijayan
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@dushara_vijayan
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@dushara_vijayan
@dushara_vijayan
@dushara_vijayan
@dushara_vijayan
Explore