கற்சிலை போல்..நடிகை சிம்ரன் சவுத்ரி..!

@simranchoudhary
சிம்ரன் சவுத்ரி தெலுங்கு படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்.
@simranchoudhary
இவர் பெமினா மிஸ் இந்தியா தெலுங்கானா 2017 பட்டத்தை வென்றார்.
@simranchoudhary
சிம்ரன் சவுத்ரி 2014 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஹம் தும்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@simranchoudhary
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@simranchoudhary
@simranchoudhary
@simranchoudhary
@simranchoudhary
@simranchoudhary
Explore