மலையாள குயின்.. நடிகை நிமிஷா சஜயன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@nimisha_sajayan
மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்.
@nimisha_sajayan
2019-ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.
@nimisha_sajayan
இவர் தமிழில் 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'மிஷன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
@nimisha_sajayan
இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@nimisha_sajayan
@nimisha_sajayan
@nimisha_sajayan
@nimisha_sajayan
@nimisha_sajayan
Explore