முருங்கையின் இலை, காய், விதை, பட்டை என எல்லாமும் பலன் தரக்கூடியது. அவைகளில் பல்வேறு அத்தியாவசிய பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகிறது.
Photo: wikipedia
முருங்கை இலையில் ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது.
Photo: wikipedia
கேரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ நிறைந்தது.
Photo: wikipedia
பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கையில் இருக்கிறது.
Photo: pixabay
யோகர்ட்டை விட 9 மடங்கு அதிக புரதம் கொண்டிருக்கிறது.
Photo: pixabay
வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது.
Photo: pixabay
கீரையை விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து முருங்கை இலையில் உள்ளது.