நாகார்ஜுனா மகன் திருமண மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி புகைப்பட தொகுப்பு..!!

@iamnagarjuna
நடிகர் நாகார்ஜூனா மற்றும் அமலா அக்கினேனியின் மகன் - நடிகர் அகில் அக்கினேனி.
@iamnagarjuna
இவர் தனது நீண்டகால காதலியான ஜைனப் ரவ்ட்ஜியை கடந்த 6ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
@iamnagarjuna
இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது.
@iamnagarjuna
அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்ட்ஜி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
@iamnagarjuna
@iamnagarjuna
@iamnagarjuna
@iamnagarjuna
@iamnagarjuna
@iamnagarjuna
Explore