கோடை காலத்திற்கு ஏற்ற இயற்கை பானங்கள்..!

கோடை காலத்தில் இயற்கை பானகம் அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தக்கூடும்.
பதநீர்
நீர்மோர்
இளநீர்
எலுமிச்சை ஜூஸ்
தர்பூசணி ஜூஸ்
பார்லி தண்ணீர்
முலாம்பழம் ஜூஸ்
நன்னாரி சர்பத்