சாதாரணமாக கிடைக்கும் சத்துக்கள் அல்ல..சாமையில் கிடைப்பது..!

metaAI
இதில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
metaAI
நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.
metaAI
விந்தணுக்கள் உற்பத்தியை சீராக வைப்பதற்கு உதவுகிறது.
metaAI
இதயம் சார்ந்த பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.
metaAI
உடல் வலிமையை மேம்படுத்துகிறது.
metaAI
இதில் உள்ள சுண்ணாம்புச் சத்து எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும் விதமாக அமைகிறது.
metaAI
இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
metaAI
இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
metaAI
Explore