கண்டிப்பாக உங்கள் மனைவியுடன் பயணிக்க வேண்டிய இடங்கள்!
Photo: Wikipedia
பாலி: பாலி தீவு முழுவதுமே அருவி, கடற்கரை போன்ற இயற்கை வளங்கள் நிறைந்தது என்பதால் அழகை ரசிப்பதற்கு பஞ்சமே இருக்காது.
Photo: Wikipedia
மாலத்தீவுகள்: அழகான மணல் வெளிகள், தென்னை மரங்கள், பவள பாறைகள் இப்படி வர்ணனை செய்து கொண்டே போகலாம், அப்படி ஒரு அழகான இடமாக இது திகழ்கிறது.
Photo: Wikipedia
கிரீஸ்: சாண்டோரினி போன்ற பிரமிக்க வைக்கும் தீவுகள், வெள்ளை வீடுகள், நீலக் கடல்கள் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவை உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.
Photo: Wikipedia
அந்தமான் தீவுகள்: அமைதியான கடற்கரைகள், நீல நிற நீர், பவளப்பாறைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும் சாகச விளையாட்டுகள் இங்கு ஏராளம் இருக்கின்றன.
Photo: Wikipedia
தாய்லாந்து: அழகான தீவுகள், இரவு வாழ்க்கை, புதிய கலாச்சாரம், புகழ் பெற்ற உணவு வகைகளுக்கு தாய்லாந்து பெயர் பெற்றது.
Photo: Wikipedia
இலங்கை: தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள், வனவிலங்குகள், அழகிய ரெயில்பயணங்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல இடங்கள் உள்ளன,
Photo: Wikipedia
துபாய்: ஷாப்பிங், பிரம்மாண்டமான கட்டிடங்கள், பாலைவன சபாரி, மற்றும் எதிர்கால நகர அனுபவங்கள் எனப் பலதரப்பட்ட அனுபவங்களை வழங்குகிறது.
Photo: Wikipedia
வியட்நாம்: அழகிய விரிகுடாக்கள், விளக்குகளால் ஒளிரும் நகரங்கள், கடற்கரைகள், வரலாறு மற்றும் வளமான கலாச்சாரம் ஆகியவை கலந்திருக்கும், மேலும் இது பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.