பள்ளி மற்றும் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்.!

தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
Explore