பல நன்மைகளை தரும் பனிவரகு..!

பல நன்மைகளை தரும் பனிவரகு..!

Published on
நரம்பு மண்டலத்தை மேம்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்கும்.
இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்கிறது.
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவி புரியலாம்.
இளநரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
கல்லீரலில் உண்டாகும் கற்களை உருவாகாமல் தடுக்கலாம்.
உடலில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளை குணப்படுத்தலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்யலாம்.
வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி நோயை குறைக்கலாம்.
ரத்த அழுத்தம், மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கக்கூடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com