மழைக்காலம்..குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?

metaAI
குழந்தைகளுக்கு குறைந்த அளவிலான நோயெதிர்ப்பு சக்தியே இருக்கும். இதில் மழைக்காலத் தொற்றுக்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சில குறிப்புகளைக் காண்போம்
metaAI
ஆரோக்கியமான உணவு: பருவகாலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் காய்கறிகள், பழங்களை உட்கொள்ள வேண்டும்.
metaAI
தூய்மையாக இருப்பது: வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும். குழந்தைகளுக்கு சுத்தமான உடைகள், காலுறைகள் மற்றும் காலணிகளை அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
metaAI
கை கழுவுதல்: குழந்தைகள் வெளியே சென்று வீடு திரும்பும் போது, கை, கால்கள் கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
metaAI
கொசுக்களிலிருந்து பாதுகாப்பு : மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்றவை ஏற்படக்கூடும். எனவே குழந்தைகளைக் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க கொசு வலைகள், கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.
metaAI
சூடாகவும், உலரவும் வைப்பது: அதிக ஈரப்பதம் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். எனவே குழந்தைகள் மழையில் நனைந்தால், அவர்கள் சுத்தமான மற்றும் உலர்ந்த ஆடைகளை மாற்ற வலியுறுத்த வேண்டும்.
metaAI
ஆடை தேர்ந்தெடுப்பது : பருவமழை காலத்தில் குளிரைத் தாங்கவும், நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடவும் முழு கைகளுடன் கூடிய ஆடைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்
metaAI